share chat tamil love status | शेयर चैट तमिल लव स्टेटस
என்னுடன் பயணிக்கும்
நிழலாய் எப்போதும்
நீ வேண்டும்
----------------------------------------------------------------
Share chat tamil love status trending
விடிந்தபின்னும்
மறையாத
நிலவாக
நீ நகர்ந்தபின்பும்
நிழலாக
உன் பிம்பம்
என்னுள் சுற்றுது
----------------------------------------------------------------
என் கண்ணீருக்கு
ஆயிரம் காரணங்கள்
இருக்க
என் சிரிப்பிற்கு
நீ மட்டுமே காரணமாய்
இருக்கின்றாய்
----------------------------------------------------------------
ட்ரெண்டிங் லவ் ஸ்டேட்டஸ்
எத்தனையோ நினைவுகளை
கடந்து சென்றும்
என்னில் நீ மட்டும்
நிலைத்தது ஏனோ
----------------------------------------------------------------
அனைத்துமிருந்தும்
எதுவுமில்லாத
மனநிலை
நீயில்லாததால்
அருகில்
----------------------------------------------------------------
பாதை
போகும் போக்கில்
பாதம் போனாலும்
என் விழிகள்
தொடர்வது
உன்னையே
----------------------------------------------------------------
வீழ்த்தும்
ஆயுதம்
விழிகளென
தெளிவாகவே
புரிந்துவைத்துள்ளான்
----------------------------------------------------------------
ShareChat love status
துன்பமும்
இன்பமாகும்
உன் கரம்
கண்ணீரை
துடைக்கும் போது
----------------------------------------------------------------
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
----------------------------------------------------------------
எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ…..!!
----------------------------------------------------------------
காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்..!!
----------------------------------------------------------------
நியூ ஸ்டேட்டஸ்
நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி..!!
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்…!
----------------------------------------------------------------
ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்…!
----------------------------------------------------------------
போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்…!!
----------------------------------------------------------------
குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்.
----------------------------------------------------------------
Share chat tamil love status girl
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்.
----------------------------------------------------------------
உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்.
----------------------------------------------------------------
கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி.
----------------------------------------------------------------
status share chat tamil
மூழ்கி போனேன்
உன்னில்
மீழுமெண்ணம்
இல்லை
----------------------------------------------------------------
இருவரி
கவிதையும்
பிடிக்கும்
அதுவுன்
விழிகளென்றால்
----------------------------------------------------------------
டுடே ஸ்டேட்டஸ்
நொடியேனும்
இமைக்கவிடாது
துரத்திக்கொண்டிருக்கு
உன் நினைவுகளென்னை
கடிகார முட்களாய்
----------------------------------------------------------------
ஜாதியை ஒழிக்க,
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்….!!!
----------------------------------------------------------------
கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று..!!
plz do not enter any spam link in the comment box